sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

தைரியமாக சிரியுங்கள்

/

தைரியமாக சிரியுங்கள்

தைரியமாக சிரியுங்கள்

தைரியமாக சிரியுங்கள்


ADDED : டிச 20, 2013 05:12 PM

Google News

ADDED : டிச 20, 2013 05:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கருணை இல்லாவிட்டால் கடவுளின் அருளைப்பெற முடியாது. எல்லா உயிர்களும் கடவுளின் குழந்தைகள் என்பதால், எல்லார் மீதும் கருணை காட்டுவோம்.

* பூமியில் யாருக்கும் யாரும் அடிமை இல்லை. பரிபூரணமான கடவுள் ஒருவருக்கே நாம் எல்லாரும் அடிமை.

* கவலையின்றி வாழ்வோம். உள்ளத்தில் இருக்கும் அதிருப்தி எண்ணங்களைக் கைவிடுவோம்.

* சீறி வரும் பாம்பைக் கண்டாலும் தைரியமாக சிரிப்பவனே, கடவுளின் கருணையைப் பெறுவான்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us